காலையில் 9 மணிக்கு அலுவலகத்தில் காலெடுத்து வைத்தால் இமெயில் படிப்பதில் ஒரு மணி நேரம், மீட்டிங்கில் மூன்று மணி நேரம், கூட வேலை செய்பவர்களின் சொந்த கதை சோக கதை கேட்பதில் ஒரு மணி நேரம், ஸ்டார்பக்ஸ் காஃபிக்கு ஒரு மணி நேரம், offsite மீட்டிங் பற்றிய விவாதம் ஒரு மணி நேரம் மற்றும் பல இத்யாதிகள் என்று முடியும் போது மாலை 6 மணி ஆகி விடுகிறது.
அலுவலகத்தில் வேலை செய்ய விடாமல் படுத்துபவர்களில் முக்கியமானவர்கள் மைக்ரோ மேனேஜர்கள். நாம்கேவாஸ் மீட்டிங்குகளும் தம் பங்குக்கு புரொடக்டிவிட்டியை நாசமாக்குகிறது. இவற்றை பற்றிய ஜேசன் ஃபிரைடின் கண்ணோட்டம்.
வாரத்தில் நான்கு மணி நேரம் யாரும் பேசக்கூடாது என்ற ஐடியா பிடித்திருக்கிறது. முக்கியமான சிந்தனையில் அல்லது வேலையில் இருக்கும்போது இன்ஸ்டென்ட் மெசஞ்சரை மூடி வைப்பதும் நல்லது. வேலையில் முழுக்கவனம் செலுத்த உங்கள் ஐடியாக்களையும் பரிமாறவும். நன்றி!

No comments:
Post a Comment