Tuesday, January 05, 2010

கலிகாலம் - பகுதி 3

ஒவ்வொருவரும் பேசுவதை பார்த்தால் உலகம் உண்மையிலேயே 2012-ல் முடிந்து விடும் போல தெரிகிறது! இதைப்பற்றிய ஒரு சீரியஸான விவாதத்தை இங்கு பாருங்கள்.

இன்னும் இரணடு வருடங்கள் தான் இருக்கிறது... என் to-do லிஸ்டில் உள்ள காரியங்களை நான் முடிப்பதற்கே இன்னும் பல வருடங்களாகும், அதற்குள் எனக்கு காரியம் செய்து விடுவார்கள் போலிருக்கிறது!

2 comments:

குமரன் (Kumaran) said...

உலகமே போய்விடும் என்றால் காரியம் செய்ய யார் இருக்கப் போகிறார்கள்? :-)

Bharathi said...

ஒரு ரைமிங்காக வந்து விட்டது!

Related Posts Plugin for WordPress, Blogger...