Sunday, December 13, 2009

கலிகாலம் - பகுதி 2

கலிகாலத்தைப்பற்றி பகுதியாக பகுதியாக எழுதும் காலம் வந்தாலே, நாம் கலிகாலத்தில் வாழ்வது உறுதியாகி விட்டது.

இந்தியாவில் "வலைத்தளங்களில் வேலை வாய்ப்புகள் (Online Jobs)" தில்லுமுல்லுகள் பரவிக்கிடக்கின்றன. இவற்றில் rupeemail போன்ற தளங்களும் அடங்கும். ருபிமெயில் தளத்திலிருந்து பணம் சம்பாதிப்பதற்காக பூஜா என்பவர் செய்த வேலையை இங்கு பாருங்கள். இது நிஜமாகவே பூஜா என்ற பெண்மணியா அல்லது எந்த பிராடாவது செய்த தில்லுமுல்லா என்று தெரியாது.

தொடர்புள்ள இணைப்பு: Rupeemail post 1 | Rupeemail post 2

2 comments:

மங்களூர் சிவா said...

ஒரே ஒரு போஸ்ட்டு அதுக்கு 168 கமெண்ட்டு!

கலிகாலம்தான்
:))

கார்த்திக் said...

கலிகாலம்டா சாமி :-))

Related Posts Plugin for WordPress, Blogger...