அமெரிக்காவில் வீட்டை விற்பவர்கள் வீட்டை விற்பதற்கு எது வேண்டுமானாலும் செய்ய தயாராகி வருகின்றனர். செயின்ட் ஜோசப் சிலையை வீட்டின் முகப்புறத்தில் புதைத்தால் வீடு சீக்கிரம் விற்று விடும் என்று சிலர் புரளி கிளப்பி விட்டதால் இன்று செயின்ட் ஜோசப்பின் சிலைகளுக்கு demand அதிகமாகி விட்டது. Stjosephstatue.com என்ற வலைத்தளமும் உருவாகி விட்டது. 
அமெரிக்கர்களுக்கு கூட மூட நம்பிக்கை உள்ளதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். மனதில் பயம் வரும் போது மனம் எதையும் நம்பும்!
தொடர்புள்ள இணைப்பு: Home sellers seek help from saint
Saturday, April 18, 2009
சாமியார் சிலையை புதைத்தால் வீடு விற்குமா?
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
:))))))))))))
இங்க இடம் கிடைக்க மாட்டிங்குது.அங்க வாங்க ஆள் இல்ல என்னத்த சொல்லுரது.
Long time no see? busy?
..Ag
yes, Life throws so many things at the same time! I wanted to write a lot about our elections and subsequent events, just couldn't find time. I frequently write in our English blog MoolaMania.com.
I want to write something useful every time, not just for the sake of writing. I should be able to resume my normal schedule in two weeks. Thanks for asking, please come back in few weeks.
பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்
உங்களின் வலைப்பூவை இந்தப்பட்டியலில் இணைத்துள்ளேன்.
பார்க்க : http://Ponmalars.blogspot.com
Thank you!
Post a Comment