"இந்தியாவில் $500 பில்லியன் டாலர் infrastructure வாய்ப்புகள் காத்திருக்கிறது. இந்தியாவுக்கு வேகமாக செல்லுங்கள்" என்று PricewaterhouseCoopers (PwC) சமீபத்தில் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.
சத்யம் பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்காக இப்படி ஏதாவது நாடகம் போடுகிறதா அல்லது உண்மையிலேயே இந்தியாவில் $500 பில்லியன் டாலர் வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை.
Sunday, February 22, 2009
இந்தியாவுக்கு வேகமாக செல்லுங்கள் - PwCன் புது மந்திரம்.
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
// infrastructure வாய்ப்புகள் //
சரிதான் கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்களும்......
:-) நல்ல கருத்து கார்த்திக். நன்றி!
Post a Comment