அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்க்கெட்டுக்கு 2009 கடைசி வரை கெட்ட காலம் தான் என்று Stern school of business பேராசிரியர் அடித்து சொல்கிறார், அதன் பிறகு கூட அமெரிக்காவில் வீட்டு விலை அதிகமாக ஏறாது என்றும் சொல்கிறார்.
நீங்கள் முதலீட்டுக்காக வீடுகளை வாங்குபவராக இருந்தால் பேராசிரியர் லாரன்ஸின் கருத்துக்களை கவனத்தில் கொள்வது நல்லது. நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இருந்தாலும் Stern கல்லூரியின் பேராசிரியர் சொல்லும் போது அதை அலட்சியப்படுத்த முடியவில்லை.
Wednesday, August 06, 2008
அமெரிக்க ரியல் எஸ்டேட்
Subscribe to:
Posts (Atom)
