Tuesday, December 23, 2008

இந்தியாவில் வேலை தேடி போகிறீர்களா?

அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் பொருளாதார பிரச்னையில் வேலை இழந்து இந்தியா செல்லும் NRI-களுக்கு இன்னொரு அதிர்ச்சி இந்தியாவில் காத்திருக்கிறது. இந்திய ப்ராவிடன்ட் ஃபண்ட் செய்த சில விதிமுறை மாற்றங்களால் NRI-களை வேலையில் சேர்ப்பது பல நிறுவனங்களுக்கு கூடுதல் செலவை கொடுக்கிறது. இதனால் NRI-களை வேலைக்கு எடுப்பது கணிசமாக குறையும் என்று Economic Times கணித்திருக்கிறது. புது விதிமுறைகளால் வெளி நாடுகளில் On-site-ல் வேலை செய்யும் இந்திய ஊழியர்களும் பாதிக்கப்படலாம். இது பற்றிய முழு விபரங்கள் இங்கே.

1 comment:

தங்ஸ் said...

இப்பத்தான் சத்யம் நியூஸ் கேள்விப்பட்டேன்.....அதுக்குள்ள இன்னொரு அடியா?

Related Posts Plugin for WordPress, Blogger...