நம் ஊரில் மட்டும் தான் அரசியல்வாதிகள் கைகலப்பிலும், சேலை வேட்டிகளை உருவுவதிலும் தீவிர நாட்டம் காட்டுவார்கள் என்று நினைத்திருந்தேன். தெற்கு கொரியாவின் அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை சமீபத்தில் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள்.
கத்தி, அரிவாள் என்று எதுவும் தூக்காமல் தீயணைப்பு குழாயை உபயோகித்து மல்யுத்தம் நடத்தியிருக்கிறார்கள். தீயணைப்பு நுரையில் சிக்கித்தவிக்கும் சில அரசியல்வாதிகளை கீழ் படத்தில் காணலாம்.
இது பற்றிய அதிக விபரங்கள் இங்கே.
Monday, December 22, 2008
அரசியல் அடிதடி
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மணிபாரதி ப்ளாக் உங்களுடையதா?
இல்லை. அப்படி ஒரு ப்ளாக்கை கேள்விப்படவில்லை. லிங்க் இருந்தால் கொடுங்கள், போய் பார்க்கிறேன்.
Check this http://moneybharati.blogspot.com
நன்றி தங்ஸ். மணிபாரதி வலைப்பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. புதிதாக வலைப்பதிவு ஆரம்பித்திருக்கும் மணிபாரதி சரணுக்கு என் வாழ்த்துக்கள்!
பொருளாதாரத்தைப் பற்றியும் பங்கு சந்தைகளைப் பற்றியும் தமிழில் இன்னும் பல வலைப்பதிவுகளும் பத்திரிகைகளும் வந்தால் தமிழினத்துக்கு நல்லது.
ஆமாங்க...ஆப்ஷன் தொடர் ரொம்ப நல்லா இருந்துச்சு...தமிழ்-ல படிக்க எளிமையா இருக்கு.
மீண்டும் நன்றி தங்ஸ்! இந்த பின்னூட்டத்தை பார்க்கும் நண்பர்களுக்காக ஆப்ஷன் பதிவின் லிங்க்: http://tamilnithi.blogspot.com/2005/10/1.html
Post a Comment