Wednesday, December 12, 2007

TiE நிகழ்ச்சி: IBM நிறுவனத்தினுடன் பார்ட்னர் ஆகலாம்!

தொழில் நுட்ப துறையில் புத்திசாலித்தனமான புதுவிதமான ஐடியாக்களை முயற்சி செய்து பார்ப்பவர்களுக்கு IBM நிறுவனம் “partnership ecosystem” என்ற புரோகிராமின் மூலமாக உதவி செய்கிறது. Virtella, Persistant Systems, Paymate போன்ற நிறுவனங்கள் IBM நிறுவனத்தினால் பயனடைந்துள்ளன.

இது பற்றி விபரமாக பேசுவதற்காக IBM Global Business Partners பிரிவின் உயர் அதிகாரிகள் இன்று சான்டா கிளாரா நகரத்தில் தொழில் முனைபவர்களை சந்திக்கிறார்கள். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று உங்களுக்கு தீராத தாகம் இருந்தால், TiE நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு போய் பாருங்கள். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும்.

2 comments:

மங்களூர் சிவா said...

சரி ரைட்டு விடுங்க.

= = = = = =

20000 டாலருக்கு வீடுகள்னு ஒரு பதிவு போட்டீங்களே இப்ப ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி இருக்கு அங்க? அப்படியே இருக்கா இல்லை விலை உயர்ந்துள்ளதா?

Bharathi said...

That was in Canada. I think the price still stays the same. In U.S., the prices are coming down. It also brought down the stock market.

Related Posts Plugin for WordPress, Blogger...