Thursday, November 08, 2007

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வலைப்பதிவுகளினால் அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தீபாவளி திருநாள் உங்கள் வாழ்வில் நஷ்டம் என்ற இருள் நீக்கி லாபம் என்ற ஒளி ஏற்ற வாழ்த்துகிறேன்!

6 comments:

பாரதிய நவீன இளவரசன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தென்றல் said...

பாரதி, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

Bharathi said...

இளவரசன், தென்றல்: நன்றி!

Siva said...

I came to know about your blog from form link in
http://nanayam2007.blogspot.com/
(late) wish you a Happy Diwali.
Siva (http://stocksiva.blogspot.com/)

மங்களூர் சிவா said...

பாரதி,
தாமதமான தீபாவளி
நல் வாழ்த்துக்கள்!!

Bharathi said...

Siva and Siva: Thanks!

Related Posts Plugin for WordPress, Blogger...