முன்னேற துடிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் இன்னொரு வெற்றி கதையை இங்கே படியுங்கள். இந்த செய்தியை முழுமையாக தமிழில் மொழி பெயர்க்க நேரமில்லை, மன்னிக்கவும்.
என் அபிமான எழுத்தாளர் எம்.எஸ். உதயமூர்த்தி சொல்வது போல “எண்ணங்கள் தான் ஒரு மனிதனை உயர்த்துகின்றன”.
வெற்றி அடைய வேண்டும் என்ற வெறி, தீர்க்கமான உந்துதல், கடின உழைப்பு இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கிறிஸ் கார்ட்னரை மேலே உயர்த்தியிருக்கின்றன.
வாழ்க்கையில் எவ்வளவு உயரே நாம் போனாலும், இது போன்ற செய்திகளை படிக்கும் போது மனதில் மேலும் ஊக்கம், உற்சாகம் ஏற்படுகிறது.
தொடர்புள்ள பதிவு: குப்பையிலிருந்து ஒரு கோடீஸ்வரன்
Wednesday, July 25, 2007
குப்பையிலிருந்து இன்னுமொரு கோடீஸ்வரன்
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
Have you seen the movie? Gives a pretty good picture of his life
Hi Bala, I haven't seen the movie. In fact, I didn't even know it was based on true story.
Hi! Iam Pure Tamizhan in Prince of Palayapatti Jemin.
Hello Mr. Prince, welcome!
Post a Comment