Sunday, June 24, 2007

கம்ப்யூட்டர் நிபுணர்களை கடனிலிருந்திலிருந்து காப்பாற்றுங்கள்!

இப்படி ஒரு தலைப்பில் ஒரு மின்னஞ்சல் உலாவிக் கொண்டிருப்பதாக மனோ எழுதியிருக்கிறார். அந்த பதிவை http://mano.wiki.zoho.com/Save-the-IT-People-from-Debts.html என்ற பக்கத்தில் படியுங்கள்.

மின்னஞ்சலில் உள்ள விலை விபரங்கள் அல்லது லாஜிக் தவறாக இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், பின்னூட்டத்தில் விவாதத்தை ஆரம்பித்து வையுங்கள்!

இந்திய ரியல் எஸ்டேட் பற்றியும், புரோக்கர்களின் துர்போதனைகள் பற்றியும் பல முறை எழுதியுள்ளேன். சமீபத்தில் சென்னை நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது கேள்விப்பட்டது – Dr. G என்பவர் பற்றி.

இவர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் Dr. No போன்றவர் போலிருக்கிறது. Dr. G. விருகம்பாக்கத்தில் வீட்டு ஏஜென்டாக இருப்பதாகவும் சென்னை ரியல் எஸ்டேட் விலைகள் தறிகெட்டு வானத்திற்கு போனதற்கு இவர் ஒரு முக்கிய காரணம் என்றும் நண்பர் சொன்னார். இதைப்பற்றிய உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்.

6 comments:

Anonymous said...

the Real estate price are rocket hight in Chennai my friend brought a 1000 Sq.Ft two bed room house for 20 lack in 2005 the same land now demanded for 60 Lac. which has no worth at all.

The price hike is not only by the IT guys and also by the NRI. for an NRI Rs.20,000 to 30,000 of monthly payment won't be a big thing. They start a housing load for it and increasing the property value for no reason.

More over most of the spender are being proud to pay more for pop-corn or coffee in Satyam complex and Coffee shop. this is something need to do with the attitude.

சந்தோஷ் said...

இவர்கள் சொல்லி இருப்பது மிகவும் சரி. தேவையில்லாமல் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் IT மக்கள் நிறைய பணம் கொடுத்து வீட்டை வாங்குகின்றனர். 2000 போல ஒரு recession வந்தால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

Anonymous said...

its really true. as IT got more money and they dont know how to invest it.

Bharathi said...

தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. NRIகள் அனைவருமே மல்டி மில்லியனர்கள் என்று பலர் நினைக்கிறார்கள். இதை பற்றியே ஒரு பதிவு எழுதலாம்.

கருப்பு பணம் வைத்திருப்பவர்களும், ஒரு நாளைக்கு 5 கோடி கொள்ளையடிக்கும் சில அரசியல்வாதிகளும் தன் பணத்தை பதுக்க இடமும் பினாமிகளும் போதாததால், வீடுகளை வாங்கி குமிக்கிறார்கள்.

பிரேம் said...

சிறந்த பதிவு.. நிதி தொடர்பான தங்களது அனைத்து பதிவுகளும் மிகுந்த பயனளிப்பதாக உள்ளது பாரதி.. தொய்வின்றி தொடரட்டும் உமது பணி. எனது கருத்துக்களையும் அவ்வப்போது அளிக்கிறேன்.

Bharathi said...

பிரேம்: மிக்க நன்றி! உங்களின் கருத்துகள் தான் எனக்கு உற்சாக டானிக்!

Related Posts Plugin for WordPress, Blogger...