Friday, May 18, 2007

ஜாதி - அமெரிக்கர்கள் பார்வையில்

Wall Street Journal பத்திரிக்கையில் வந்த கார்ட்டூன்.

Wall Street Journal

3 comments:

சிறில் அலெக்ஸ் said...

திரும்பவும் இப்ப அவுட்சோர்சிங் பற்றிய கேள்விகள் எழ ஆரம்பிச்சிருக்கு. இதுமாதிரி சம்பந்தமில்லாத கேலிகள் இன்னும் எழும்.

சுந்தர் / Sundar said...

எனக்கு புரியல ... கொஞ்சம் விளக்கமாக சொலுங்களேன்

Bharathi said...

சுந்தர்: தீண்டாமை என்பதை தவறாக புரிந்து கொண்டு கிண்டல் செய்திருக்கிறார்கள். சில ஜாதிகளை சேர்ந்தவர்கள், பிற ஜாதிகளிடம் பேச மாட்டார்கள் என்ற அறியாமையால் BPO-ல் வேலை பார்ப்பவர்களை கிண்டல் செய்திருக்கிறார்கள்.

அலெக்ஸ்: நன்றி. மற்ற நாடுகளில் வேலை வாய்ப்புகள் குறையும் போதெல்லாம் இது போல விமர்சனங்கள் வரும்.

Related Posts Plugin for WordPress, Blogger...