Sunday, March 04, 2007

ஒரு கம்பானியனின் கதை

இன்றைய தினமலரில் வந்துள்ள விளம்பரம் இது.

“ஏராளமான சொத்துக்களுக்கு ஒரே வாரிசான, எம்.எஸ்.சி. முடித்த, விவாகரத்தான பெண்ணுக்கு தன் தந்தையின் வியாபாரத்தை நிர்வாகம் செய்யக் கூடிய, சமையல் தெரிந்த, சொந்த பந்தங்கள் எதுவும் இல்லாத, வீட்டோடு இருக்க கூடிய ‘கம்பானியன்’ தேவை”

நாம் பத்திரிகைகளில் அடிக்கடி படிக்கும் “சமையல்கார கணவன்” பற்றிய ஜோக்குகளில் உண்மை இருக்கிறது போல!

இந்த பெண்ணுக்கு “மணமகன்” தேவையில்லை, “கம்பானியன்” தேவை. நம் நாடு மிக வேகமாக முன்னேறி வருகின்றது, எல்லா விதத்திலும்.

5 comments:

பங்காளி... said...

வீட்டு வேலைக்க்கு ஆள் தேவை என்பதை நாகரீகமாக கொடுத்துள்ளனர் போலும்....

எத்தனை அப்பாவிகள் விண்ணப்பித்துள்ளனரோ.....ம்ம்ம்ம்ம்

Anonymous said...

companian neuter gender-தானே ?
:-)

Anonymous said...

யாரும் சினிமா நடிகைகளின் எக்ஸ் கணவர் இருப்பார்கள் என விளம்பரம் போட்டிருப்பாங்க.

Pulliraja

Bharathi said...

>>>வீட்டு வேலைக்க்கு ஆள் தேவை என்பதை நாகரீகமாக கொடுத்துள்ளனர் போலும்....<<<

கலக்கி விட்டீர்கள்!


>>>companian neuter gender-தானே ?<<<

எந்த gender-ஆக இருந்தாலும் கம்பானியனாக பிறகு neutral-ஆக இருக்க வேண்டியது தான்!


>>>யாரும் சினிமா நடிகைகளின் எக்ஸ் கணவர் இருப்பார்கள் என விளம்பரம் போட்டிருப்பாங்க. <<<

;-)

நண்பன் said...

அப்படி அல்ல.வீட்டு வேலைக்கு ஆளும் தேவை ,அதாவது மார்கெட் போய்வர.தோட்டத்து நீர் பாய்ச்ச.பின் வேறு எவனோடவாது வீட்டுக்கு வந்தால் வாசல் கதவு திறந்துவிட.வெளிமனிதர்கள் கேட்கும் பட்சத்தில் இவர் என் கணவார் என்று சொல்லி கொள்ள

Related Posts Plugin for WordPress, Blogger...