Sunday, December 10, 2006

வெங்காயத்தில் E-coli

வீட்டை விட்டு வெளியே போனால், உயிரோடு திரும்பி வந்தால் பெரிய விஷயம் போலிருக்கிறது. கார் விபத்துகள், மாசு பட்ட காற்று இவற்றுடன் காய்கறிகளும் நம் உயிருக்கு குறி வைக்கின்றன! Taco Bell உணவகங்களில் உணவுடன் கொடுக்கப்பட்ட வெங்காயத்தில் E-coli இருந்ததாக கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. மேலும் விபரங்கள் இங்கே.

2 comments:

தாணு said...

உரிக்க உரிக்க தோல் வருவதற்குப் பதில் , நோய் வருகிறது!!உலகே மாயம்

Bharathi said...

:-) நன்றாக சொன்னீர்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...