Wednesday, December 06, 2006

ஆப்ஷன் DVD

ஆப்ஷன் கவுன்சில் ஆப்ஷன்களை பற்றி விளக்குவதற்கு ஒரு DVD-ஐ வெளியிட்டிருக்கிறது. It’s Good to have Options என்று பெயரிடப்பட்டுள்ள இந்த DVD இலவசமாக கொடுக்கப்படுகின்றது.

நான் இந்த DVD-ஐ இன்னும் பார்க்கவில்லை. Options Industry Council அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இதன் பயன்களை எழுதியிருந்தார்கள். இதன் மூலம் ஆப்ஷன்களின் அடிப்படை விபரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். சில பயிற்சி பாடங்களும் இதில் உள்ளன.

உங்களுக்கான இலவச பிரதியை பெற்றுக்கொள்ள இங்கு தட்டுங்கள் அல்லது 1-888-options என்ற எண்ணுக்கு கூப்பிடுங்கள்.

அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு மட்டுமே இது அனுப்பப்படும். இந்த DVD பயனுள்ளதாக இருந்தால் தயவு செய்து மற்றவர்களுக்கும் பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்.

4 comments:

Anonymous said...

I received this DVD last week and I watched the first 15 mintues of the video. I knew a little about options already and I thought this DVD went a little too fast in to some advanced stuff and I couldn't keep up.

That said, others could find it just fine. I decided to pick up a book on options instead.

Bharathi said...

Thanks for sharing your thoughts.

san said...

நான் இந்தியாவில் இருக்கிறேன் எனக்கு இந்த DVD கிடைக்க வழி இருகிறதா.

Bharathi said...

வழி இருப்பதாக தெரியவில்லை. அமெரிக்கா தவிர பிற நாடுகளுக்கு இவர்கள் தபாலில் அனுப்புவது போல தெரியவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...