Wednesday, November 15, 2006

பங்கு சந்தை விளையாட்டு

பணம் எதுவும் முதலீடு செய்யாமல் பங்கு சந்தையில் விளையாட வேண்டும் என்ற ஆசையிருந்தால், உங்களுக்கு ஒரு நற்செய்தி!

அமெரிக்காவின் Marketwatch.com நடத்தும் Virtual Stock Exchange தளத்தில் இலவசமாக பங்கு சந்தை விளையாட்டை விளையாடலாம். அமெரிக்க பங்கு சந்தையில் உள்ள பங்குகளை மட்டுமே இந்த விளையாட்டில் நீங்கள் வாங்கி விற்கலாம்.

காசா பணமா, சும்மா விளையாடுங்கள்… பங்கு சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு இந்த தளம் மிக உபயோகமாக இருக்கும். நீங்கள் உலகத்தில் எங்கு வசித்தாலும் இந்த விளையாட்டு ஒரு நல்ல அனுபவம்.

2 comments:

Anonymous said...

hey bharathi
i was also from fremont but i'm in new jersey for the past 3 yrs.

உங்கள் பங்குச் சந்தை முயர்ச்சி is a good one. நானும் பங்குச் சந்தையில் சிறிது நாட்களாக இறங்கி இருக்கிறேன்.

I've just started blogging about movies and casual stuff.

kittu-mama-solraan.blogspot.com

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்

Bharathi said...

Hi, Good Luck with your blog!

Related Posts Plugin for WordPress, Blogger...