Thursday, November 09, 2006

அமெரிக்க சந்தையின் பரஸ்பர நிதிகள்

டிசம்பர் 10, 2005ல் என் ஆங்கில பதிவில் குறிப்பிட்ட மூன்று பரஸ்பர நிதிகளில் இரண்டு நல்ல லாபம் தந்துள்ளன. பங்கு சந்தைக்கு நீங்கள் புதியவராக இருந்தால், கீழ்க்கண்ட பரஸ்பர நிதிகள் உங்களுக்கு உதவும்.

FIGRX - Fidelity Intl Discovery
JAOSX - Janus Overseas
JETAX - Julius Baer Intl Equity Fund
LZOEX - Lazard Emerging Markets (கவனம் தேவை)
MAKOX - Matthews Korea Fund

இவை அனைத்தும் உலக சந்தைகளில் முதலீடு செய்பவை.

Disclosure: I own all the funds mentioned above.

2 comments:

Anonymous said...

வேன்கார்டு, டிரோவ் பிரைஸ் வெளியிடும் தொகுப்புக்களில்(MF) சிறந்தவை எவை ? 15-20 ஆண்டு நோக்கில்..

Bharathi said...

உங்களுக்காக ஒரு பதிவு: http://tamilnithi.blogspot.com/2006/11/vanguard.html.

T. Rowe Price நிதிகளில் நான் முதலீடு செய்தது கிடையாது. அவற்றை நான் track செய்வதும் இல்லை. Sorry, I have no idea about Rowe Price.

I hope this helps.

Related Posts Plugin for WordPress, Blogger...