Wednesday, November 02, 2005

ரிஸ்க் இல்லாமல் பணம் சம்பாதிக்க...

இது சாத்தியமா?!

முடியும், ஆனால் லாபம் கம்மியாகத்தான் கிடைக்கும். கீழ்க்கண்ட வங்கிகள் நல்ல வட்டி கொடுக்கின்றன.


வங்கியின் பெயர் வட்டி விகிதம் (வருடத்துக்கு)
________________ __________________________


சேமிப்பு கணக்குகளுக்கு:

Presidential Bank 4.12%
Emigrant Direct 4.00%
Capital One FSB 3.75%
HSBC bank USA 3.75%


Money market கணக்குகளுக்கு:

Keydirect 3.95%
Zions bank 3.87%
Umbrella bank 3.85%
GMAC bank 3.75%

ஒரு வருட CD-களுக்கு:

M&T Bank NA 4.60%
Virtual Bank 4.60%
GMAC Bank 4.60%
Netbank 4.45%
ING Direct 4.20% (30 மாதம்/60 மாதங்களுக்கு இன்னும் அதிகம் கிடைக்கும். இங்கு பார்க்கவும்)


குறிப்பு: வாசன் comment-ல் FDIC பற்றி எழுதியிருந்தார். மேலே குறிப்பிட்ட அத்தனை வங்கிகளும் FDIC மூலம் $100,000 வரை பாதுகாக்கப் பட்டவை. இருந்தாலும், நீங்கள் பணத்தை போடுவதற்கு முன்பே அந்த குறிப்பிட்ட கணக்கு FDIC-யால் பாதுகாக்கப் படுகின்றதா என்று double check செய்து கொள்ளவும்.

$100,000க்கு மேல் நீங்கள் முதலீடு செய்வதாக இருந்தால் பல வங்கிகளில் முதலீடு செய்யுங்கள். உதாரணமாக $170,000 முதலீடு செய்வதாக இருந்தால் $100,000-த்தை ஒரு வங்கியிலும்(FDIC insured) $70,000-த்தை இன்னொரு வங்கியிலும்(FDIC insured) முதலீடு செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் FDIC பாதுகாப்பு $170,000க்கும் கிடைக்கும். FDIC பற்றிய மேலும் பல விபரங்களுக்கு இங்கு செல்லவும். இந்த இணைப்பில் FDIC என்றால் என்ன, உங்கள் வங்கி FDIC-யால் பாதுகாக்கப் பட்டவையா என்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

12 comments:

Maya said...

Hi Bharathi ,

I am learning lot from your blog.
Keep writing .

Regards
Maya

வாசன் said...

பாரதி

நல்ல தகவல். FDIC காப்பீடு இருக்கும் வங்கியா என சரி பார்த்து முதலீடு செய்யவும் என்பதையும் சேர்த்து விடுங்கள்.

வாசன்

Bharathi said...

மாயா: நன்றி

வாசன்: இந்த வங்கிகள் அனைத்தும் FDIC காப்பீடு உள்ளவை தான். நன்றி

Mookku Sundar said...

ing direct சரியில்லையா..??

.:D:. said...

You could get all SA and CD rates at
bankrate.com

.:dYNo:.

Bharathi said...

சுந்தர்: ING நல்ல நிறுவனம். அதையும் இப்போது சேர்த்து விட்டேன். நன்றி.

பத்மா அர்விந்த் said...

பாரதி: FDIC பாதுகாப்பௌ இருந்தாலும் அவர்களின் ஈடு 100000$ வரை தான். நீங்கள் 1 மில்லியன் போட்டு அது திவாலாகிவிட்டால் FDIC பாதுகாப்பு 100000 வரை மட்டுமே தருவார்கள்.

Bharathi said...

தேன்துளி: "$100,000 வரை" என்ற வார்த்தைகளையும் சேர்த்து விட்டேன். நன்றி.

programmer who knows nothing about Share market said...

நல்ல முயற்சி... நன்றாக உள்ளது.

ஆனால் எனக்கு என் போன்ற அரைகுறைகளுக்காக அடிப்படையில் இருந்து ஆரம்பித்தால் மிக்க உதவியாய் இருக்கும். நேரமிருந்தால் .... Please Start from the basics of Share market, As u wish. That may help many people like us.

Bharathi said...

Programmer: நான் முயற்சி செய்கிறேன். நன்றி.

அன்பு said...

்ன் நண்பர் Programmer,

்ன் நண்பர் சசி தனது பங்குச்சந்தை பதிவில் எழுதிய இந்த ஆரம்பகால பதிவுகளை பாருங்கள்...

அது போக முடிந்தால், இந்த அள்ள அள்ள பணம்

இதுபோக அடிப்படைத்தகவல் வேண்டுமானால் முயற்சிக்கலாம்.

நன்றி.

Bharathi said...

அன்பு, ரொம்ப நன்றி. சோம வள்ளியப்பன் விகடனில் நன்றாக எழுதுகிறார். புத்தகம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். http://tamilstock.blogspot.com is also good.

Related Posts Plugin for WordPress, Blogger...